Home / eBooks / Kaliyuga Raavanan
Kaliyuga Raavanan eBook Online

Kaliyuga Raavanan (கலியுக ராவணன்)

About Kaliyuga Raavanan :

இந்த உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களுமே நல்லவர்கள் தான். இங்கு அவர் அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும் அதன் விளைவால் அவர் செய்யும் செயல்களுமே தாம் யார் என்பதை உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றன. இந்த சமூகத்தில் ஒருவன் குற்றவாளி ஆகிறான் என்றால் அதற்கு அடிப்படை காரணம் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் நாமாக தான் இருப்போம். உழைத்து வாழ எண்ணும் ஒருவனுக்கு வேலையும் உணவும் மறுக்கப்படும் போது தான் அவன் திருட தொடங்குகிறான். இங்கேயும் ஒருவன் திட்டமிட்டு திருட எண்ணுகிறான். அவனுக்கு அவ்வாறு திருட வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு எழுந்தது...???? அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது யார்...??? என்பதை விளக்குவதே இந்த "கலியுக ராவணன்" கதையின் சாராம்சமாகும்...

வாருங்கள் பயணிப்போம்

About Saroshva :

இயந்திரத்தை வடிவமைக்கும் துறையில் பயிற்சி பெற்ற என் விரல்கள் இன்று எழுத்துக்களை செதுக்கி கொண்டிருக்கின்றன.

Rent Now
Write A Review

Same Author Books