Kalki Kuzhumam
கல்கி குழும வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
2022 வருட கல்கி; தீபாவளி மலர்
’மின்’ மலராக இதோ உங்கள் கையில்…
80 வருட கல்கி தீபாவளி மலர் களஞ்சியத்திலிருந்து...
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், பயண அனுபவங்கள், ஆன்மிக தகவல்கள், சினிமா என்று...
வாசமிகு கதம்ப மலர் மாலையாக மிளிர்கிறது இந்த டிஜிட்டல் தீபாவளி மலர்
கல்கி குழுமம் வழங்கும் இந்த முதல்
டிஜிட்டல் தீபாவளி மலர் 2022
அனைத்து வாசகர்களையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை
எங்கள் பொக்கிஷப் பெட்டகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துமிகு படைப்புகளை படித்து மகிழுங்கள்! நண்பர்களுக்கும் பரிசளியுங்கள்!
லக்ஷ்மி நடராஜன்
ஆசிரியர்
கல்கி குழுமம்
மலர் தொகுப்பு
திரு. V. ரமணன், பொறுப்பாசிரியர் - கல்கி வார இதழ்
திரு. S. சந்திரமெளலி, மூத்த எழுத்தாளர்
கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.