நானே நாயகனாகவும். கதையின் நாயகனே நானாகவும் உணர்ந்து உயிர்பித்தக் கதை. எனது உணர்வுகளை உண்மையாக்கி எழுதிய நேசக் கதையில் நிழலாக எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள். நிச்சயம் உங்களைக் கவரும்
நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..
Rent Now