Home / eBooks / Kannukkul Oru Kavithanjali...!
Kannukkul Oru Kavithanjali...! eBook Online

Kannukkul Oru Kavithanjali...! (கண்ணுக்குள் ஒரு கவிதாஞ்சலி...!)

About Kannukkul Oru Kavithanjali...! :

இளம் பெண்களுக்கு வீட்டிற்கு வெளியில் தான் ஆபத்து வரும். ஆனால் கதாநாயகி அஞ்சலிக்கோ வீட்டிற்குள்ளேயே ஆபத்து வருகிறது. வேலியே பயிரை மேய்ந்தாற் போல் பெற்ற தகப்பனே அவளுக்கு ஆபத்தை தேடித் தரத் துடிக்கிறான். அவளது முதலாளி அவளுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்.

சில காலத்துக்கு தனது மகனுக்கு மனைவியாக இருக்கும்படி அக்ரிமெண்ட் போடுகிறார். ஏற்கனவே தூய உள்ளம் படைத்த வாலிபனுக்கு மனதைப் பறி கொடுத்திருந்த அஞ்சலி... இந்த அக்ரிமெண்டுக்கு சம்மதித்தாளா? இல்லையா? அவளது 'ஒரு தலைக்காதல்' கை கூடியதா? இல்லையா? என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்...

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books