Home / eBooks / Kudumba Vilakku
Kudumba Vilakku eBook Online

Kudumba Vilakku( குடும்ப விளக்கு ) (Free)

About Kudumba Vilakku :

மகாகவி பாரதியார், 1935-ல் “சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம்” என்ற இதழில் ”தகுந்த குடும்பம் சர்வ கலாசாலை” என்று தொடங்கும் கவிதையில், ஒரு நாளில் குடும்பத்தலைவி ஒருத்தி மிகப்பொறுப்போடு இல்லறக் கடமைகளை இனிதே முடித்து இன்பம் அடைந்தால்; சிறிதயர்ந்தாள் என்று முடிகிறது. அந்த நெடிய கவிதையின் விரிவாக்கச் சித்திரமாகத்தான் 1942 ஆம் ஆண்டில் பாரதிதாசன் அவர்கள் எழுதிய ”குடும்ப விளக்கு”. ஒரு நாள் நிகழ்ச்சி என்கிற புதுமைக் குறுங்காவியமாக அமைந்தது. அன்புப் பிணைப்பினால் இல்லறக்கடமைகளை, வேலைகளை ஓயாது ஒழியாது ஒன்று விடாமல் தானே முகம் சுளிக்காது அயர்ந்து விடாமல் அவற்றை முடிக்கிறாள்.

குடும்ப விளக்கு 1942-ஆம் ஆண்டு வெளிவந்தபோது பெண்கள் வெளியில் சென்று வருவாய் ஈட்டும் நிலை நிலையில்லை. இந்த சூழலில்தான் குடும்ப விளக்கு வெளிவந்தது.கணவன் மனைவி இருவரும் தன்னலம் கருதாது, இரவில் தன் கணவனைத் தனித்து சந்திக்கின்ற மனைவி பொது நலத்துக்காக நாம் உழைக்க வேண்டும் என்ற கருத்தைத் தன் கணவனுக்கு உணர்த்துகிறாள். இதன் தொடர்ச்சியாக 1944ஆம் ஆண்டில் வெளியான குடும்ப விளக்கு இரண்டாம்பகுதி, ”விருந்தோம்பல்”. விருந்தினரை வரவேற்பான் தமிழன்; அந்த விருந்தினர்க்கு நலம்செய்வான் தமிழன் என்கிற சிறு நூல்.பெண்களுக்கு கல்வி வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து ஆழமாகவே குரல் கொடுக்கிறது. மூன்றாம் பகுதியான ‘திருமணம்‘ 1952 ஆம் ஆண்டில் வெளிவந்தது. தொடர்ந்து நான்காம் பகுதிமக்கட்பேறு, ஐந்தாம் பகுதியில் முதியோர் காதல், மகளிர் கல்வி, ஒழுக்கம், குடும்பப் பொறுப்பு, ஒழுக்கம், குழந்தை வளர்ப்பு போன்றவையை இனிமையாகவும், சுவையாகவும், புதுமையாகவும் சித்தரித்தார் பாவேந்தர்.

About Bharathidasan :

Kanakasabai Subburathinam, 29 April 1891 – 21 April 1964, popularly called Bharathidasan was a 20th-century Tamil poet and rationalist whose literary works handled mostly socio-political issues. His writings served as a catalyst for the growth of the Dravidian movement in Tamil Nadu. In addition to poetry, his views found expression in other forms such as plays, film scripts, short stories and essays. He was mentored by Mahakavi Subramanya Bharathiyar (after whom he called himself "Bharathidasan").

Free - Read Now
Write A Review

Rating And Reviews

Book Review  vignesh

good

Book Review  Omsuriya

Very nice

Book Review  Parthipan

Nice

Book Review  NARESH

very good novel

Book Review  shakthi

Good

Book Review  jaga

Good

Book Review  SEENI

GOOD

Book Review  venkat

good work

Book Review  Priyabala

Nice one

Book Review  Charu

Good