இன்றைய காலத்தில் விதவை மறுமணம் சகஜமான ஒன்றாக இருந்தாலும் அதிலும் சிறு புரட்சியை விதைத்த கதை.... கம்பீரமும் கடமையும் மிகுந்த நாயகன். துயரத்தில் தோய்ந்த நாயகியுடன் கழித்த கொடுமையான அந்த ஒருநாள் தான் கதையின் முக்கியப் பங்காற்றும்.
நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..
Rent Now