Home / eBooks / Lockdownum Appusamyum
Lockdownum Appusamyum eBook Online

Lockdownum Appusamyum (லாக்டவுனும் அப்புசாமியும்)

About Lockdownum Appusamyum :

கொரானா பீரியட்ல first லாக்டவுன் அனௌன்ஸ் பண்ணப்ப நான் கற்பனையா எழுதின கதை.

கொரானா பீரியட்ல அப்புசாமி தாத்தா கடைக்கு போறச்ச அவர் சந்திச்ச அனுபவங்கள பத்தின ஸ்வாரஸ்யமான நகைச்சுவை கதை.

About Madipakkam Venkat :

மடிப்பாக்கம் வெங்கட். ( எஸ்.வெங்கடசுப்ரமணியம் ).

1978 முதல் பத்ரிகைகளில் எழுதி வந்தவர். ஆனந்த விகடனில் ஜோக்ஸ் எழுதி அறிமுகமானவர். அதை தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து வார , மாத பத்ரிகைகளில் துணுக்கு எழுத்தாளராக வலம் வந்த இவரை ஆசிரியர் சாவி அவர்கள் பேட்டி , கட்டுரை , கதை , சினிமா விமர்சனம் - என பல விதங்களிலும் எழுத வைத்து பரிமளிக்க வைத்தார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபடியே ஃப்ரீலான்சராக எழுதியவர்.கடந்த 3 வருடங்களாக முக நூலில் மட்டுமே எழுதி வருபவர்.

Rent Now
Write A Review

Same Author Books