Home / eBooks / Maadu Kaathu Kondirukkirathu
Maadu Kaathu Kondirukkirathu eBook Online

Maadu Kaathu Kondirukkirathu (மாடு காத்துக்கொண்டிருக்கிறது)

About Maadu Kaathu Kondirukkirathu :

ஒரு பெண்ணைப் பெற்ற தந்தை, அவளை நல்ல முறையில் வளர்த்து, ஒரு நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட வைக்கும்போது எத்தனை மகிழ்ச்சியும் பெருமையும் அடைவாரோ, அந்த நிலையில் நான் ஆனந்தப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

ரவிபிரகாஷ் எழுதிய கதைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தேன். இவற்றில் எந்தக் கதை ஒசத்தி, எது சுமார் என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு எல்லாமே உயர்ந்த கதைகளாகவே அமைந்துள்ளன; வெல்லப் பிள்ளையாரில் எந்தப் பக்கம் ருசி அதிகம், எந்தப் பக்கம் ருசி குறைவு என்று சொல்ல முடியாதல்லவா, அதைப் போலத்தான்!

தெளிவான, எளிய நடையில், சரளமாகக் கதை சொல்லும் பாணியில் கைதேர்ந்தவனாக இருக்கிறான் ரவிபிரகாஷ்! சபாஷ், கீப் இட் அப்!

- பத்திரிகையுலகப் பிதாமகர் சாவி

About N. Raviprakash :

With a 35 year experience in magazine industry, Raviprakash has worked as a journalist in Saavi, Amudhasurabi, Ananda Vikatan magazines. He is the Editor and Publisher of the spiritual magazine ‘Sakthi Vikatan’ from 2010. He has translated around 6 well-known books from English and launched his own short story collection book in 2018. He is now currently managing his own Youtube channels ‘Ungal Rasigan’ and ‘Thamizhal Inaivom’.

Rent Now
Write A Review

Same Author Books