ஜில்லென்ற குளுமையையும், சுகானுபவத்தையும் உணரும் வண்ணம் 'மயிலாடும் பாறை' எஸ்டேட்டை கதைக் களமாக்கி இருக்கிறேன். கதா நாயகி சரயுவும், கதா நாயகன் சந்தனும் நிச்சயமாக உங்கள் மனதில் நீங்கா இடம் பெறுவார்கள். - லட்சுமி பிரபா
Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Rent Now