Home / eBooks / Madamaiyai Koluthuvom
Madamaiyai Koluthuvom eBook Online

Madamaiyai Koluthuvom (மடமையைக் கொளுத்துவோம்)

About Madamaiyai Koluthuvom :

படித்த பெண்களிடமும், நகரப் பெண்களிடமும், மேல்தட்டுப் பெண்களிடமும் இன்று ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கிராமப்புற, படிக்காத, பாமர மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லையே! இந்நூலைப் படிக்கின்ற ஆண்கள், பெண்களைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வர். பெண்களும் தங்களின் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை மட்டுமன்றி, பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தையும் மாற்றிக்கொள்வர் என்பது திண்ணம். ஆகவே இரு தரப்பினரும் தங்கள் பார்வையை விசாலப்படுத்திக்கொள்ள இந்நூல் துணை புரியும்.

About Thanjai Ezhilan :

'இளமையில் கல்' என்பதில் தொடங்கி, தொடர்ந்து, படித்து வருகின்றார். ஒரு நாளைக்குக் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை படிக்கின்றார். நண்பர்கள் இவரை ‘படிப்பாளி’ என்றே அழைக்கின்றனர்.

தனது வீட்டில் ஏறத்தாழ ஆயிரம் நூல்களுக்குமேல் உள்ள ‘வீட்டு நூலகம்’ வைத்துள்ளார். தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் தற்காலிக செய்தி வாசிப்பாளாராக பணி புரிந்துள்ளார்.

நல்ல நூல் திறனாய்வாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதில் சிறந்தவர். ‘பண்பாலயம்’ என்ற அமைப்பை நடத்தி வருபவர். பழகுவதற்கு இனியவர்; நல்ல பண்பாளர்; பன்முகத் தன்மை நிரம்பியவர்.

தற்போது சென்னையில் வசிக்கின்றார்.

Rent Now
Write A Review

Same Author Books