ஏழைப் பெண் பானு ஓடிப் போய் விட்டாள் பணக்கார வாலிபன் கல்யாண சுந்தரத்துடன் ஆன திருமண வாழ்க்கை பிடிக்காமல்.
இன்றும் பலரும் தொடத் தயங்கும் கணவனின் ஆண்மைக் குறைவால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மனப் போராட்டம் பற்றியது..
பானு, கல்யாண சுந்தரம் ,பஞ்ச நாதன், இந்திரா வாழ்க்கையைச் சுற்றி அமைந்தது இந்தக் கதை.
Rent Now