Home / eBooks / Malarey Mounama?
Malarey Mounama? eBook Online

Malarey Mounama? (மலரே மவுனமா?)

About Malarey Mounama? :

'மலரே..! மவுனமா?' இதுவும் மென்மையான காதல் கதைதான். கதாநாயகி 'வீணை' மஞ்சரி உங்கள் மனதை நிச்சயம் கொள்ளை கொள்வாள். ஒரு அதிர்ச்சியில் பேசும் சக்தியை இழந்த மஞ்சரி... மதனை சந்திக்கிறாள். இருவரும் காதல் வயப்படுகின்றனர். இக்கட்டான தருணத்தில் அவர்களுக்கு திடீர்க் கல்யாணம் நடக்கிறது. மதனின் மனதில் ஒரு ரகசியம் புதைந்திருக்கிறது. மனசாட்சி உறுத்தியதால்... காதலித்து கைப்பிடித்த மஞ்சரியுடன் மகிழ்ச்சியோடு மணவாழ்வைத் துவங்க முடியாமல் தத்தளிக்கிறான். உண்மை வெளிப்பட்ட போது மஞ்சரி எப்படி அதைத் தாங்கிக் கொண்டாள்? மஞ்சரிக்கு இறுதியில்... பேசும் சக்தி எப்படி கிட்டியது? மதன் - மஞ்சரியின் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் எப்படி கிட்டின? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். வாருங்கள் வாசகர்களே! குற்றாலத்தின் ரம்யமான வனப் பகுதிகளில் சில்லென்ற சாரலில் நனைந்தபடி மஞ்சரி-மதனுடன் சேர்ந்து உலவி விட்டு வரலாம். - லட்சுமி பிரபா

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books