திருச்சியில் உள்ள பொன்மலை. அண்ணா பல்கலையில் முதுநிலை வணிகவியல் படித்துவிட்டு கடந்த 20 வருடங்களாக சில தனியார் துறை நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார். தற்பொழுது ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் இவர், கல்லூரி காலங்களில் இருந்தே கவிதைகள், கதைகள், நாடகங்கள் எழுதி வருகிறார். சில வார இதழ்களிலும் கல்லூரி இதழிலும் இவரது கவிதைகள் வெளி வந்துள்ளன. எழுத்தார்வம் இவரை தொடர்ந்து எழுதத் தூண்டுவதால் தொடர்ந்து எழுதி வருகிறார்.
Rent Now