பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் திருச்சியில். திருமணத்திற்கு பிறகு ஓமானில் அரசுப் பணியில் இருந்திருக்கிறார்.
சிறு வயது முதலே விளையாட்டை விட புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு அதிகம். பின்னர் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டு பதின்ம வயதிலேயே எழுத தொடங்கி விட்டாராம். பிரபல பத்திரிகைகளில் துணுக்குகள், கவிதைகளில் தொடங்கி, மங்கையர் மலரில் ஒரு குறுநாவல் வரை இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஏறத்தாழ பத்து வருடங்களாக வலைப்பூ வில் எழுதி வருகிறார். சமீபத்தில் யூ ட்யூப் சானல் துவக்கி, ஆன்மீக, பொது விஷயங்களை பேசி வருகிறார்.
Rent Now கீதா
ஆசிரியரின் கதைகள் மிகவும் யதார்த்தமாகவும், சில ட்விஸ்டுகளுடனும் இருப்பது சிறப்பாக இருக்கிறது. முதல் கதை சாருவும் நானும் நகைச்சுவையுடன் இருக்கிறது என்றால், வானப்ரஸ்தம் மனதை நெகிழச் செய்துவிட்டது. என் மகன் யார் முகம் என்பது ஒரு அழகான அறிவியல் ஃபிக்ஷன் கதை. மாங்காய் நெக்லஸ் கதை நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. மாலாவின் மாங்கா நெக்லஸ் என்ன சொல்கிறது என்பதை வாசகர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்..இரண்டாம் தாரம் கதை வித்தியாசமான கதை, இறுதியில் மகன் கேட்கும் கேள்வியும் அதை எதிர்க்கொள்ளும் தாயும்
கீதா
ஆசிரியரின் கதைகள் மிகவும் யதார்த்தமாகவும், சில ட்விஸ்டுகளுடனும் இருப்பது சிறப்பாக இருக்கிறது. முதல் கதை சாருவும் நானும் நகைச்சுவையுடன் இருக்கிறது என்றால், வானப்ரஸ்தம் மனதை நெகிழச் செய்துவிட்டது. மாங்காய் நெக்லஸ் கதை நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. மாலாவின் மாங்கா நெக்லஸ் என்ன சொல்கிறது என்பதை வாசகர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்..இரண்டாம் தாரம் கதை வித்தியாசமான கதை, இறுதியில் மகன் கேட்கும் கேள்வியும் அதை எதிர்க்கொள்ளும் தாயும்...! ஒருபக்கக் கதை எழுதுவதிலும் ஆசிரியரின் திறமை பளிச்சிடுக