உணவின்றி வாழவும், வானில் பறக்கவும், பிற உருவெடுக்கவும், அகோரிகள் போன்று, மகா சக்திகளை அடையவும், தூக்கமின்றி சக்திகளை பெறுவதும், நினைத்ததை அளிக்கும் பிராண சக்தியைப் பெறும் முறைகளையும், மனித மூச்சில், ஆயுளை நீட்டித்துக் கொள்ளும் முறைகளும், இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
மர்மசக்திகளின் பட்டியல், சம்சயம், யோக சக்தி, கனவின் சக்தி, மறதியின் மன சக்தி, இப்படி முன்னேற்றத்திற்கான, சூக்கும சக்திகள் அடங்கிய இந்த நூல் இருட்டுகளை கடந்து, முன்னேற நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
Udayadeepan has written many books on self-improvement, spiritual and meditation related topics.
Rent Now