Home / eBooks / Mansiyai Thedi
Mansiyai Thedi eBook Online

Mansiyai Thedi (மான்சியைத் தேடி)

About Mansiyai Thedi :

மான்சியைத் தேடி

தன் காதலனைத் தேடி அடாவடியாய் அவன் வாழ்வில் நுழையும் ஒரு மருத்துவர் தான் நமது நாயகி. அதற்கான பின்கதைகள், அதற்கான அவளின் மெனக்கெடல் என எல்லாமே சுவாரஸ்யங்களுடன் சொல்லப்பட்டிருக்கும் விதம் மிக அருமை. இதில் வரும் கிளைக்கதையின் நாயகன் நாயகியும் நம்மை ஈர்ப்பார்கள். ஒரு நல்ல குடும்பக் கதைக்கான அனைத்து அம்சங்களும் ஒருங்கே கொண்ட கதை.

About Sruthivino :

நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..

Rent Now
Write A Review

Rating And Reviews

  Praba

Super

  Praba

Super

Same Author Books