Home / eBooks / Marabugal Murikindra Nerangal
Marabugal Murikindra Nerangal eBook Online

Marabugal Murikindra Nerangal (மரபுகள் முறிகின்ற நேரங்கள்)

About Marabugal Murikindra Nerangal :

மரபுகள் முறிகின்ற நேரங்கள் - இந்தப் புதினம் "போல்ட் இண்டியா நியூஸ்" பம்பாய் தமிழ் நாளேட்டின் வாரப்பதிப்பில் தொடராக வெளிவந்தது.

பெண்களின் பிரச்சினைகளை மையக் கருவாக எடுத்துக்கொண்டதற்குக் காரணம் இந்தக் காலத்தில் பெண்களின் பிரச்சினைகள் மேலும் மேலும் மிகுந்து கொண்டு வருகின்றன என்பதுதான்.

"ஆண்களுக்கும் தானே பிரச்சினைகள் உள்ளன?" என்று ஒரு நண்பர் கேட்டார். உண்மைதான். ஆனால், பெண்களுக்கே அதிகமான எண்ணிக்கையில் அவை உள்ளன. மேலும். ஆண்கள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே உண்டாக்கிக் கொள்ளுகிறார்கள், பெண்களின் பிரச்சினைகளுக்கும் இவர்களின் அநீதிச் செயல்களே காரணங்களாகவும் செய்கின்றன. இந்நிலையே பரவலாக உண்மையாய் இருப்பதால், எழுத்துகளும் இந்நிலையையே நிலைக்களனாய்க் கொண்டு விடுகின்றன. இதில் வியப்பதற்கோ, வினா எழுப்புவதற்கோ ஏதுமில்லை.

இந்தக் கதையில் வரும் பிருந்தா மன முதிர்ச்சியுள்ள பெண். அவள் அக்கா சுமதி ஓர் இரண்டுங்கெட்டான். இந்த இரண்டுங்கெட்டான் பெண்களே பெரும் அளவில் இன்று காணப்படுகின்றனர். அது அவர்களின் குற்றமில்லை. வளர்ப்பு முறை, சமூக அமைப்பு ஆகியவற்றில் உள்ள குறைபாடே.

இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

- ஜோதிர்லதா கிரிஜா

About Jyothirllata Girija :

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.

Rent Now
Write A Review

Same Author Books