உ டலுக்கு மரணமுண்டு ஆத்மாவுக்கு மரணமில்லை... ஆத்மா என்பது உயிரும் உணர்வும் கலந்த, நிறமும் உருவமும் அற்ற அந்தப் பொருள் தான் ஆத்மா. தனது இணையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மறுவாழ்வளிக்கும் ஒருவனின் கதையே இக்கதை.
நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..
Rent Now