Home / eBooks / Maya Enum Poonchiragu
Maya Enum Poonchiragu eBook Online

Maya Enum Poonchiragu (மாயா எனும் பூஞ்சிறகு)

About Maya Enum Poonchiragu :

தேவதை பெண்ணொருத்தியின் அன்பு , பாசம், புரிதல், காதலைப் பற்றிய கதை...

About Chitra.G :

சித்ரா.ஜி 2015 வருடத்திலிருந்து எழுதி வருகின்றார். இதுவரை 27 நாவல்கள் எழுதியிருக்கின்றார். இவரது நாவல்கள் கண்மணி, பெண்மணி இதழ்களிலும், அறிவாலயம் பதிப்பகத்தின் வாயிலாக நேரடியாகவும் வெளிவருகின்றன.

கண்மணி, பெண்மணி இதழ்கள் நடத்திய நாவல் போட்டியிலும், அண்ணா நினைவுச் சிறுகதை போட்டியிலும் பரிசு பெற்றிருக்கின்றார்.

இவரது நாவல்கள் குடும்பம், காதல், சமூகச் சிந்தனை என மூன்று பகுதிகளை உள்ளடக்கியே எழுதப்பட்டு வருகின்றன.

Rent Now
Write A Review