Home / eBooks / Mayakkam Enna... Undhan Mounam Enna...
Mayakkam Enna... Undhan Mounam Enna... eBook Online

Mayakkam Enna... Undhan Mounam Enna... (மயக்கமென்ன... உந்தன் மவுனமென்ன...)

About Mayakkam Enna... Undhan Mounam Enna... :

மகன்களால் கைவிடப்பட்ட வடிவு. தன் வாயால் வந்த வினை. தன் மூத்த மருமகளை மகள் போல் கவனிக்கும் வடிவு, அவளை கொன்ற பழியை சுமக்க காரணம் என்ன?

இவர்கள் , இருவருக்கிடையே நடந்த குழப்பம் என்ன?

இந்த குழப்பத்தினால், வடிவு ஜெயிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். ஜெயிலிருந்து வெளிவந்து வடிவு சந்திக்கவிருக்கும் துன்பங்கள் என்னென்ன என்பதை விறுவிறுப்பான இக்குடும்ப கதையில் பார்ப்போம்.

Rent Now
Write A Review

Same Author Books