ஆழ்ந்த வாசிப்பு, கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதுவது, பாடல்கள் பாடுவது என பல திறமைகள் கொண்ட மிடறு முருகதாஸ் அவர்கள் ஹைக்கூ கவிதைகளை முதல் படைப்பாக வெளியுட்டுள்ளார். தீத்தான்விடுதி, கரம்பக்குடி தாலுகா, புதுக்கோட்டை மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட அவர், அடுத்தபடியாக சிறுகதை தொகுப்பு , கவிதை தொகுப்பு, மற்றும் ஒரு நாவலை வெளியிடத் திட்டமிட்டுள்ளார். கலை இலக்கிய பெருமன்ற கிளை செயலாளரகாவும் தொழில் சங்க தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
Rent Now