Home / eBooks / Minsara Poove
Minsara Poove eBook Online

Minsara Poove (மின்சார பூவே)

About Minsara Poove :

மலை கிராமத்து அழகிக்கும். நவநாகரீக அழகனுக்கும் ஏற்படும் மோதலும் அதன்பிறகு வரும் காதலும். அதனூடே வரும் கூடலுமே முழுக்கதையு. இதனிடைய மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள் . குணநலன்களை எனக்குத் தெரிந்த வரை எழுதியிருக்கிறேன் . படிப்பவர்களுக்கு பிடிக்கும் .

About Sruthivino :

நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..

Rent Now
Write A Review

Rating And Reviews

Book Review  Daniel

Very good , Narrative was very nice.

Same Author Books