Puvana Chandrashekaran
புதிதாகத் திருமணமான இரண்டு இளைஞர்கள் மறைந்து போகிறார்கள். மற்றொரு இளைஞன் தீ விபத்தில் இறக்கிறான். இந்த மூன்று சம்பவங்களிலும் இருக்கும் ஒரே தொடர்பு ஓர் ஓவியம். ஓவியத்தில் இருக்கும் மோகினி யின் பூர்வஜென்மக் கதை என்ன? மோகினி தான் இவற்றிற்குக் காரணமா? அவள் மனதில் இருக்கும் கோபத்தின் பின்னணி என்ன? தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள்.