Home / eBooks / Moongil Kaadu
Moongil Kaadu eBook Online

Moongil Kaadu (மூங்கில் காடு)

About Moongil Kaadu :

சமூகத்தில் ஒரு பெண்ணின் தனித்த போராட்டம். சுற்றி வரும் கழுகுகள் கொத்தித் தின்றுவிடாமல் காத்துக்கொள்ள அவளின் தொடரும் போராட்டம். வழித்துணை வாழ்க்கைத் துணை ஆகுமா... விடியல் வருமா?

About Usha Ramesh :

நான் உஷாரமேஷ். கணக்காளர் பணியில் இருந்தவள். தற்போது இல்லத்தரசி. கதை கவிதை கள் எழுதுவது ஆர்வம். மூன்று வருடங்களாக வலத் தளங்களில் எழுதி வருகிறேன். வாசிப்பு மிகவும் பிடிக்கும். ஓரளவுக்கு இசை ஞானம் உண்டு.

Rent Now
Write A Review

Same Author Books