Puvana Chandrashekaran
வீணை இசையால் இணைந்த இரண்டு இதயங்கள் விதியின் விளையாட்டில் பிரிய, அவர்களுக்கு நடுவே ஒரு மௌனச் சுவர் எழுகிறது. அதைத் தகர்க்க முற் படுகிறாள் ஓர் இளம்பெண். அவளுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் அவள் தன் முயற்சியில் வெற்றி அடைகிறாளா என்பதையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.