Home / eBooks / Mounam Pesuma?
Mounam Pesuma? eBook Online

Mounam Pesuma? (மவுனம் பேசுமா?)

About Mounam Pesuma? :

அக்னி சாட்சியாக இணைந்த இருவரின் புரிதல் இல்லாத பிரிவும் முறிவும் அவர்களின் வாழ்க்கைப் பாதையை எப்படி மாற்றியமைக்கிறது என்பதைக் கூறும் கதையில் காதலும் கலவியும் நிறைய பக்கங்களை நிரப்பியுள்ளது.

About Sruthivino :

நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..

Rent Now
Write A Review

Rating And Reviews

  Chitra

Good

Same Author Books