Home / eBooks / Munnetram Adaya Muthana Vazhigal
Munnetram Adaya Muthana Vazhigal eBook Online

Munnetram Adaya Muthana Vazhigal (முன்னேற்றம் அடைய முத்தான் வழிகள்)

About Munnetram Adaya Muthana Vazhigal :

ஒவ்வொரு மனிதனும் முன்னேற்றம் பெற்றாக வேண்டும். முன்னேற்றம் அடைய தேவையான சூத்திரம். எங்கோ ஓரிடத்தில் ஒளிந்திருக்கிறது; அதைத்தான் இனம் காண முடியாமல் தவிக்கிறோம்.

இந்நூல் முன்னேற்றத்தின் திசையினை தெளிவாகக் காட்டுகிறது. இந்த திசையில் பயணிப்வர்கள் நிச்சயம் முன்னேற்றம் காண்பர்.

உலகத்தில் யாரும் முன்னேற மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க முடியாது. முன்னேற்றம் தரும் ‘படிக்கற்கள்' எங்கிருக்கின்றன என்பதாகவே ஒவ்வொருவரும் போய்க்கொண்டிருக்கிறோம்.

இந்த தொகுப்பை வாசிப்பதன் மூலம் உங்கள் முன்னேற்றம் ஒரு ஐந்து சதவீதமாவது கூடும் என்பது உறுதி.

வாருங்கள் முன்னேற்றம் அடையலாம்

About MK.Subramanian :

I had written over 1000 short stories and 40 books so far. He had got the credentials of kanchi kamakotti peetam and sekkizhar research center. I had acclaimed by local and outdoor literary organizations. I had created thiruvalluvar tamil workshop literary organization. I am operating it for the past fifteen years.

Rent Now
Write A Review

Same Author Books