Home / eBooks / Naaladi Gopurangal...!
Naaladi Gopurangal...! eBook Online

Naaladi Gopurangal...! (நாலடிக் கோபுரங்கள்...!)

About Jayasree Shanker :

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு.பேரை.சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய்.திருமதி.சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.

1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து,. கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம்,சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

Rent Now
Write A Review

Rating And Reviews

Book Review  கோபு

இந்த மிகச்சிறப்பான மின்னூல் பற்றிய மதிப்புரை எனது வலைத்தளத்தினில் இன்று வெளியிடப்பட்டுள்ளது, அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2017/05/blog-post_21.html பிரபல எழுத்தாளரான நூலாசிரியர் ஜெயஸ்ரீ அவர்களுக்கு என் அன்பான நல்வாழ்த்துகள். - அன்புடன் கோபு

Book Review  கோபு

மிகவும் அருமையான நான்கு கதைகளின் தொகுப்பு இந்த மின்னூல் ஒவ்வொரு கதைக்குமான தலைப்புத் தேர்வுகள் மிகவும் பொருத்தமாக உள்ளன. எழுத்து நடை எழுச்சி மிக்கது. விறுவிறுப்பாகப் படிக்க நல்லதொரு விருந்து அளித்து மகிழ்வித்துள்ளார்கள். அனைவரும் அவசியமாக படித்து மகிழ வேண்டிய நூல் இது. நூலாசியர் ஜெயஸ்ரீ அவர்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும்.

Same Author Books