Home / eBooks / Naan Vennila… Nee… Theyava?
Naan Vennila… Nee… Theyava? eBook Online

Naan Vennila… Nee… Theyava? (நான் வெண்ணிலா… நீ... தேயவா?)

About Naan Vennila… Nee… Theyava? :

ஸ்வப்னா - சுதிர் திருமணம் பெரியோர்கள் சம்மத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் ஸ்வப்னாவுக்கும், சுதிரின் நண்பன் நிர்மலுக்கும் திருமணமானது, ஏன்? கதிர் எங்கே? ஏன் அவன் திருமணத்திற்கு வரவில்லை?

ஸ்வப்னா, நிர்மல் திருமணத்திற்கு பிறகு என்ன என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஸ்வப்னா, நிர்மல், சுதிர் இவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன? பார்ப்போம்...

Rent Now
Write A Review

Same Author Books