Home / eBooks / Naan Yaar Theriyuma!
Naan Yaar Theriyuma! eBook Online

Naan Yaar Theriyuma! (நான் யார் தெரியுமா!)

About Naan Yaar Theriyuma! :

பிரலமானவர்கள்தான் சுயசரிதைப் பாணியில் எழுத வேண்டுமா? என்னைப் போன்ற அதிகம் எழுதாத எழுத்தாளர்களின் வாழ்வில் சில சுவையான சம்பவங்கள் இருக்கக் கூடாதா என்ன? சில சமயம் எனக்கு நடந்தவைகளை யாருக்கோ நடந்தது போன்ற நினைவலைகள் தோன்றும். அதனால் தூரத்திலிருந்தே என்னைப் பார்த்துக்கொள்கிறேன். இது போன்று எல்லாருக்கும் நிகழ்கிறதா தெரியவில்லை. என் சுய புராணத்தின் காலகட்டம் ரோலர் கோஸ்டராக இருக்கும். அதாவது இன்று சிறு வயது பற்றி எழுதினால், அடுத்த அத்தியாயம் திடீரென்று நேற்று நடந்தது பற்றி இருக்கும் என்று இப்போதே எச்சரித்துவிடுகிறேன்.

About Ananthasairam Rangarajan :

Ananthasairam Rangarajan is a bilingual( Tamil and English) writer who has been publishing novels,short stories and articles since 1967. He has to his credit two English novels, self-improvement books and EBooks on various genres. In 1997 he was chosen for Best Teacher Award by TN Govt. All his books are available in Amazon and Pustaka Digital Media.

Rent Now
Write A Review

Same Author Books