தன் நண்பனையும் அவன் தங்கையையும் வஞ்சகமாக ஏமாற்றி கொன்ற ஆறுவிரல் கொண்ட ஒரு நபரை தேடி அந்த நாட்டிற்குள் நுழைகிறார்கள் ஆதித்தெனும் அரிஞ்சயனும்.அவர்களோடு எதிர்பாராமல் மோதுகிறான் நாட்டின் தளபதி கருணாகரன்.இருவரும் தேடும் ஆறுவிரல் கொண்ட நபரும் அவன்தான்.கருணாகரன் கலந்து கொள்ளும் ஒரு விசித்திரமான போட்டியில் கலந்து கொள்ளும் இரண்டு சகோதரர்களும் போட்டியில் வென்று கருணாகரனை பழிதீர்த்தார்களா என்பதே கதை!
ஈரோடு கார்த்திக்காகிய நான் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை "ப்ரதிலிபி"தளத்தில் எழுதியிருக்கிறேன்.ஆதித்தன்,அரிஞ்சயன் என்ற இரண்டு சகோதரர்களை வைத்து லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஆங்கில தொடர் போல் எழுத முயற்சி செய்து 7 கதைகளை இதுவரை எழுதியுள்ளேன். மிஸ்ட்ரி, திகில், சஸ்பென்ஸ், க்ரைம் என பல ஜேனர்களில் எழுத முயற்சி செய்பவன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் எளியவன் நான்.
Rent Now