Natchathira Grahanam

Arnika Nasser

0

0
eBook
Downloads30 Downloads
TamilTamil
NovelNovel
ThrillerThriller
Page143 pages

About Natchathira Grahanam

பிரபல இயக்குநர் சிவரஞ்சன் இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர். கதைவசனம் எழுத தெரியாதே ஒழிய இயக்குநர் பணியில் விற்பன்னன்.

தன்னுடைய புதுப்படத்திற்கு டைரக்ஷன் பண்ணும்போது திடீரென்று டைரக்ஷன் பண்ணும் திறமை மறந்து விடுகிறது. மருத்துவரின் ஆலோசனையை பெறுகிறான். அடுத்து தான் யார் என்பதை மறக்கிறான். மனைவியுடனான திருமணநாளை மறுக்கிறான். ஒரு ஹஜ்ரத் சிவரஞ்சனுக்கு ஓதி பார்த்து தாயத்து காட்டுகிறார். எண்கள் இலக்கம் இரட்டிப்பாய் தெரிகின்றன. அம்னேஷியா, டிமென்சியா, அல்ஜெமீர் மறதி நோய்களில் எதாவது ஒன்று சிவரஞ்சனுக்கு வந்திருக்குமோ என மருத்துவர் சந்தேகிக்கிறார். டிடக்டிவ் டியாரா கேஸில் வந்து சேருகிறான். சிவரஞ்சனை அறிமுகப்படுத்திய முதல் தயாரிப்பாளரை விசாரிக்கிறான். டியாரா பயணம் செல்லும் விமானத்தில் பைலட் விமானம் ஓட்டும் திறனை மறக்கிறார். சிவரஞ்சனிடம் உதவிடைரக்டராக இருந்து டைரக்டரான மகுடேஷ்வரை விசாரிக்கிறான். க்ளைமேக்ஸில் சிவரஞ்சனின் மறதி நோய் செயற்கையாய் உருவாக்கப்பட்டதா? சிவரஞ்சன் எழுத்தாளர் பாலமித்ரனின் கதையை திருடியதால் பழிவாங்கப்படுகிறாரா? மீதி நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள். நாவலை படித்துவிட்டு கதை திருடும் தமிழ் இயக்குநர்கள் சிலரின் முகங்கள் நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல.

About Arnika Nasser:

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.

More books by Arnika Nasser

View All
Sol, Sol, Rathiye!
Arnika Nasser
Bramma Kanave Pratisha!
Arnika Nasser
Thulla Thudikka
Arnika Nasser
Vetri Koottani
Arnika Nasser
Aah Aah!
Arnika Nasser

Books Similar to Natchathira Grahanam

View All
Ithu India Padai
Pattukottai Prabakar
Vibareetha Parisu
NC. Mohandoss
Bathran
Gavudham Karunanidhi
Ulavu Sol Kiliye!
NC. Mohandoss
Inba Athirchi Nilayam
Rajesh Kumar