Home / eBooks / Nee Oru Kaadhal Sangeetham
Nee Oru Kaadhal Sangeetham eBook Online

Nee Oru Kaadhal Sangeetham (நீ ஒரு காதல் சங்கீதம்)

About Nee Oru Kaadhal Sangeetham :

இந் நாவலின் நாயகி பவித்ரா நம்மில் ஒருத்திதான்!

பொறுமையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் தன் இரு கண்களாக கொண்டவள். இந்த இரண்டு இருந்தாலே... அரக்க மனம் படைத்தவர்களை கூட... நம் அன்பிற்கு அடிமையாக்கி விடலாம் என்று நிரூபிக்கிறாள். இது கதையல்லா நிஜம்தான்! அந்த நிஜத்தில் அழகான மென்மையான காதலை சிறிது கற்பனை கலந்து புனைந்திருக்கிறேன்.

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books