Home / eBooks / Neethaney Ennai Ninaithathu
Neethaney Ennai Ninaithathu eBook Online

Neethaney Ennai Ninaithathu (நீதானே என்னை நினைத்தது)

About Neethaney Ennai Ninaithathu :

இந் நாவலின் நாயகி ரோஜா... பெயருக்கேற்றபடி அழகும் மென்மையான மனமும் படைத்தவள். பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ராஜா... அவளை உயிருக்கு உயிராக நேசிக்கிறான். ரோஜாவோ அவனை நம்ப மறுத்து வெறுக்கிறாள்.

"நீ என்னவள்தான்... என் குழந்தைக்கு நீதான் தாய்!" என்று சவால் விடுகிறான். குடும்ப கஷ்டம் ஒரு புறம்... ராஜாவின் தொல்லை ஒரு புறம்... ரோஜா மனம் கசந்து மொரீஷியஸில் வேலை தேடிக் கொண்டு சென்று விடுகிறாள். சில வருடங் கழித்து அச்சு அசலாக அவளது சாயலில் ஒரு குழந்தை இருக்கிறது. அதுவும் ராஜாவிடம்! எப்படி?

படித்து அறிந்து கொள்ளுங்கள்...

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books