Home / eBooks / Nenjam Irandin Sangamam
Nenjam Irandin Sangamam eBook Online

Nenjam Irandin Sangamam (நெஞ்சம் இரண்டின் சங்கமம்)

About Nenjam Irandin Sangamam :

இந்த நாவலின் நாயகி வந்தனா... கள்ளம் கபடம் அறியாதவள். பல வருடங்களாய் பழகினாலும் ஒரு சிலரின் உண்மையான சொரூபத்தை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. 'எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?' என்பார்கள்.

நேசமாய் பழகி வந்த தோழியே வந்தனாவை... 'அதல பாதளத்தில்' தள்ளி விடுகிறாள். அதிலிருந்து அவள் எப்படி மீண்டாள்?

உத்தமான இளைஞன் வருணை அவள் மனதார காத்லிக்கிறாள். அவளது காதல் கை கூடியதா? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books