Home / eBooks / Nilavu Thoongum Neram
Nilavu Thoongum Neram eBook Online

Nilavu Thoongum Neram (நிலவு தூங்கும் நேரம்)

About Nilavu Thoongum Neram :

இந்த நாவலின் நாயகி வைஷ்ணவி பெற்றவர்களை இழந்த இளம்பெண். அனாதையாய் அடைக்கலமாய் தங்கியிருந்த வீட்டில் பூதாகரமாய் பிரச்சனை வெடிக்க அங்கிருந்து அனாதரவாய் வெளியேறுகிறாள். பேரழகு பெட்டகமாய் திகழும் நாயகிக்கு புகலிடம் கிடைத்ததா? அவளது வாழ்வில் வசந்தம் பிறந்ததா? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். விறுவிறுப்பான குடும்ப நாவல். உங்கள் மனதை நிச்சயமாய் கவரும்.

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books