78 வயதுடைய ஜீ.எம். பாலசுப்பிரமணியம், திருச்சி பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலையில் தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவில் பொறுப்பான பதவியில் இருந்து பணி விருப்ப ஓய்வு பெற்றவர். இளவயதில் இருந்தே எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். நாளும் காணும் வாழ்வின் பல நிகழ்வுகளைதன் கதைகளிலும் கவிதைகளிலும் வெளிப்படுத்த முயற்சிப்பவர்.
Rent Now Thenammai Lakshmanan.
ஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை. http://honeylaksh.blogspot.com/2017/05/blog-post_24.html ஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை. இந்தத் தலைப்பைப் பார்த்ததும் இது ஜி எம் பி சார் எழுதியதுதானா என்று ஐயப்பாடு தோன்றவே இதை முதலில் படித்தேன். மிக அருமையான கட்டுக்கோப்பான நாவல். ஆனால் பாபுவின் முடிவை மாற்றி இருக்கலாம் என்று தோன்றியதை மறுக்க முடியாது. இருபது அத்யாயங்களில் பழமைவாதத்துடன் போராடும் நிறைய தர்க்கரீதியான உரையாடல்கள் அதிகம் இடம் பெற்றிருந்தது என்பதே இது ஜி எம் பி சார