Home / eBooks / Nizhal Nijamagirathu
Nizhal Nijamagirathu eBook Online

Nizhal Nijamagirathu (நிழல் நிஜமாகிறது)

About Nizhal Nijamagirathu :

நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசம்.. ஒரு நடிகனின் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த கதை 80% ஒரு நடிகருக்கு நிஜத்தில் நடந்தவை என்பது நிதர்சனம்.

About Sruthivino :

நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..

Rent Now
Write A Review

Rating And Reviews

  Sumathi

Super pa

Same Author Books