Home / eBooks / Ondru Serndha Anbu Maaruma?
Ondru Serndha Anbu Maaruma? eBook Online

Ondru Serndha Anbu Maaruma? (ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?)

About Ondru Serndha Anbu Maaruma? :

கதாநாயகி சங்கமித்ரை ஒரு அழகுப் பெட்டகம்! அவளை உருகி மருகி நேசித்துக் கரம் பற்றுகிறான் முகில் கிரிதரன். அந்தக் கால காவிய நாயகி சகுந்தலையை.. துஷ்யந்தன் மறந்து கைவிட்டதைப் போன்றே... முகிலும் மித்ராவை மறந்து கைவிடுகிறான்.

'ஒன்று சேர்ந்த அன்பு மாறாது. உண்மைக் காதல் மாறிப் போகாது' என்று கூறுவார்கள். சங்கமித்திரையும் முகில் கிரிதரனும் இறுதியில் இணைந்து விட்டார்களா? இல்லையா? என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books