வாழ்க்கையில் ஏற்பட்ட சிலபல தோல்விகளுக்குப் பின் வாழும் ஒரு நாயகியின் வாழ்வில் வசந்தம் வீச வந்த ஒரு நாயகனின் கதை. வயது வித்தியாசம் முரணாய் இருந்தாலும் அதையும் ஏற்றுக் கொள்ளும்படி எழுதிய ஆசிரியரின் பாங்கு வியக்க வைக்கும். தன் பிள்ளைகள் என்றே தெரியாமல் இருக்கும் நாயகனுக்கு பிள்ளைகளின் அறிமுகம், அவனின் கலாட்டா என் அழகாய் நகரும் ஒரு கதை.
நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..
Rent Now Yogarani
Good narration. Awesome story. Really super.
Sumathi
Nice story all stories are awesome