கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். ‘செல்லப்பா தமிழ் டயரி’ என்ற இணையதளத்தின்மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.
Rent Now கீதா
எந்தப் புத்தகத்தையும் விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்குத் தகுதியோ அல்லது திறமையோ, அறிவோ கிடையாதுதான். என்றாலும் வாசித்ததில் என் மனதில் உணர்ந்ததை எழுதுகிறேன். அதுவும் ஆசிரியரின் தமிழ் அழகான தமிழ். மனதைக் கட்டி இழுத்துச் செல்லும்மொழி நடை. ரசிக்க வைக்கும் வரிகள். ஆசிரியரின் தமிழ் அறிவிற்கு இணையாக ஒரு விமர்சனம் எழுத என்னால் இயலாதுதான். சிற்றறிவிற்கு எட்டிய விமர்சனம். இது ஆசிரியரின் அனுபவக் கட்டுரைகள் அனுபவக் கதைகளாகச் சில ... கட்டுரைகள் கதையோ என்று நம்மை அறியாமலேயே உணர்வு தோன்றி வியக்கும் அளவிற்கு
கீதா