Home / eBooks / Oru Naal Urava Ithuve
Oru Naal Urava Ithuve eBook Online

Oru Naal Urava Ithuve( ஒரு நாள் உறவா இதுவே ) (Free)

About Oru Naal Urava Ithuve :

பாரதியாரின் கவிதை வரியை தலைப்பை கொண்டிருந்தாலும் .. கதை மொத்தமும் சமூக சிந்தனையும் . சாதி மத சார்பின்மையும் நிறைந்த கதை. அடங்காத நாயகன். அழகான நாயகி என துவங்கும் கதையில் நாயகியின் பேச்சு வழக்கு மொழி உங்களை கவரும்..

About Sruthivino :

நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..

Free - Read Now
Write A Review

Same Author Books