Home / eBooks / Oru Vazhi Paathai
Oru Vazhi Paathai eBook Online

Oru Vazhi Paathai (ஒருவழிப் பாதை)

About Oru Vazhi Paathai :

கதிர் அமைதியான குடும்ப பாசம் உள்ளவன். கவிதா சுயநலத்தின் உச்சியில் நிற்பவள். இருவரும் நேர்மாறான குணங்களை கொண்டவர்கள். அவர்கள் இருவரையும் திருமண பந்தத்தில் இணைத்து வைக்கிறார்கள் பெற்றோர்கள். கதிர் அடங்கி சென்றாலும் அவன் வாழ்வில் தென்றல் வீசாமல் புயல் வீசுகிறது. இந்நிலையில் அவன் வாழ்வில் தென்றலாக நுழைகிறாள் அவன் சிறுவயது தோழி. அதன் பின் அவன் வாழ்வில் மலர்ச்சி வந்ததா? கவிதா திருந்தினாளா? கதிர் என்ன ஆனான் என்பதே ஒருவழிப் பாதை கதையாகும்.

About Devibala :

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai. Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Rent Now
Write A Review

Same Author Books