Home / eBooks / Otrai Veedu
Otrai Veedu eBook Online

Otrai Veedu (ஒற்றை வீடு)

About Otrai Veedu :

பொன்வயல் என்ற பசுமையான கிராமத்தைச் சேர்ந்தவள் துர்கா. அந்த கிராமத்திலேயே அதிகம் கல்வி பயின்ற பெண். துணிச்சல் மிகுந்த பெண்ணான துர்கா ஆசிரியராக பணியாற்றி வருகிறாள்.

இந்நிலையில் சூப்பர் ஹீரோ மற்றும் டைரக்டருமான அருண் பிரசாத் பொன்வயல் கிராமத்தில் படப்பிடிப்பிற்காக வருகிறார். இச்சூழ்நிலையில் அருணுக்கு துர்கா மீது காதல் ஏற்படுகிறது.

அருணின் காதலை துர்கா ஏற்றுக்கொள்வாளா? துர்கா அருணை வெறுக்கக் காரணம் என்ன? இறுதியில் இருவரின் நிலை என்ன? நாமும் துர்காவுடன் ஒற்றை வீட்டில்...

About Devibala :

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai. Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Rent Now
Write A Review

Same Author Books