Pasamulla Rojavey!

Pasamulla Rojavey!

Puvana Chandrashekaran

0

0
eBook
Downloads20 Downloads
TamilTamil
NovelNovel
FamilyFamily
PageeBook: 103 pages

About Pasamulla Rojavey!

தில்லியில் குடியேறும் சிறிய தமிழ்க் குடும்பம். அண்ணன், தங்கை, அம்மா மூவர் மட்டுமே. கல்லூரி செல்லும் தங்கை திடீரெனத் தொலைந்து போகத் தேடி அலையும் அண்ணனின் தவிப்பை இந்தக் கதையில் சொல்லி இருக்கிறேன். கதையின் ஊடே தில்லியின் பல பகுதிகளுக்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறேன். படித்துப் பாருங்கள்.

About Puvana Chandrashekaran:

எனது பெயர் புவனா சந்திரசேகரன். விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்ட வங்கி ஊழியர். கடந்த நாலரை ஆண்டுகளாக, கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், புதினங்கள் எழுதி வருகிறேன். என்னுடைய பல படைப்புகள், போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கின்றன.

புதிய கதைக் களங்களை எடுத்துக் கொண்டு எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இதுவரை என்னுடைய ஒன்பது நாவல்கள் அச்சில் வெளிவந்துள்ளன. பல கதைகள் புஸ்தகாவிலும் கிடைக்கின்றன. சிறுவர் மின்னிதழ் ஒன்றின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறேன். நாற்பது வருட தில்லி வாழ்க்கைக்குப் பிறகு தற்போது மதுரையில் வசிக்கிறேன். வாசகர்களின் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன். நன்றி.

More books by Puvana Chandrashekaran

View All
Alai Payuthey Kanna!
Alai Payuthey Kanna!
Puvana Chandrashekaran
Chithira Poovizhiyal
Chithira Poovizhiyal
Puvana Chandrashekaran
Markazhi Pookkal
Markazhi Pookkal
Puvana Chandrashekaran
Amanushya Kanavugal
Amanushya Kanavugal
Puvana Chandrashekaran
Senthanalil Pootha Semparuthi
Senthanalil Pootha Semparuthi
Puvana Chandrashekaran

Books Similar to Pasamulla Rojavey!

View All
Indraikku Vazhalam
Indraikku Vazhalam
Pattukottai Prabakar
Bramma Mudichu
Bramma Mudichu
Lakshmi Rajarathnam
Aadum Varai Aattam
Aadum Varai Aattam
Anuradha Ramanan
Sandikuthirai
Sandikuthirai
Pattukottai Prabakar
Manmatha Veshangal
Manmatha Veshangal
Anuradha Ramanan