Home / eBooks / Pathu Maatha Bandham
Pathu Maatha Bandham eBook Online

Pathu Maatha Bandham (பத்து மாத பந்தம்)

About Pathu Maatha Bandham :

நாயகி அபிராமி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரிக்கிறாள்.

படப்பையில் வசிக்கும் கேசவன் – அபிராமி தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உண்டு. இவர்களது குடும்ப நண்பர்களான மதிமலர் சுந்தர் தம்பதியினர் பெரிய பதவிகளில் கை நிறைய சம்பாதிப்பவர்கள். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்காததால்… அபிராமி வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுத் தர முன் வருகிறாள்.

ஒப்பந்தப்படி குழந்தை பிறந்ததும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அபிராமிக்கு ஐந்து மாதம் நிறைவடையும் தருணத்தில்… மதிமலர் ஃபோன் செய்து “நாங்கள் பிரிந்து விட்டோம் எங்களுக்கு இந்த குழந்தை வேண்டாம் கலைத்து விடு” என்கிறாள். சுந்தரும் பிடிவாதமாய் அவ்வாறே கேசவனிடம் கூறுகிறான்.

ஸ்தம்பித்து போகிறாள் அபிராமி. அவள் ஒரு முடிவுக்கு வருகிறாள். அவள் எடுத்த முடிவு என்ன? மனம் திருந்தி திரும்பி வந்த தம்பதியினருக்கு அவள் தந்த பதிலடி என்ன? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

About Lakshmi Praba :

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.

Rent Now
Write A Review

Same Author Books