Home / eBooks / Pena Thirudan
Pena Thirudan eBook Online

Pena Thirudan (பேனா திருடன்)

About Pena Thirudan :

நாம் அன்றாடம் வாழ்க்கையில் கடந்துப் போன சம்பவங்களே இந்த சிறுகதையின் தொகுப்பு. இதில் வரும் கதைகளில் நீங்களும் ஒரு நாயகனாக அல்லது நாயகியாக அல்லது ஒரு பாத்திரமாக அல்லது வேடிக்கைப்பார்ப்பவனாக இருந்திருப்பீர்கள்.

“இதெல்லாம் ஒரு விஷயமா ?” என்று கடந்து போய்யிருப்பீர்கள். அப்படி கடந்து போன சம்பவங்களை மீண்டும் சந்திக்கும் போது சாதாரனமாக கடக்காமல் ஒரு கணம் உங்களுக்குள் ஒரு மாற்றத்தை இந்த சிறுகதைகள் ஏற்ப்படுத்தும்.

About Guhan :

32 வயதுடைய மென்பொருள் வல்லுநரான இவரது இயற்பெயர் கண்ணன். இவர் எல்லா விதமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, வரலாறு, சினிமா, நாவல் மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். கலீலியோ கலிலீ (வரலாறு), உறங்காத உணர்வுகள் (கவிதை), நடைபாதை (சிறுகதை), பெரியார் ரசிகன் (நாவல்) போன்ற எழுத்துக்கள் சில எடுத்துக்காட்டாகும். இவர் பெற்ற விருதுகள் Bharathi Paniselvar Award – Given by ‘All India Writer Association’ and NRK Award 2013 (1st prize in essay category )– Given by Nam Urathasinthanai for the book ‘உலகை உறையவைத்த இனப்படுகொலைகள்’

Rent Now
Write A Review

Rating And Reviews

  DEEPA

I LOVE THIS BOOK