“பிள்ளைகளை அடக்க வழிகள்” என்று தலைப்பிடப்பட்ட இந்தநூல் , அம்மா, அப்பா என்கிற மூத்தவர்களுக்கும், பிள்ளைகள் என்கிற இளைய வாரிசுகளுக்கும் இடையில், இருக்கும் உரசல்களை, மிகத்தெளிவாகப் படம்பிடித்துக் காட்டும் ஒரு உன்னத நூல்.
ஒரு வாழ்க்கையின் வெற்றி என்பது, பெற்றவர்கள், பிள்ளைகள் ஒருவரை, மற்றவர்கள் புரிந்து கொள்வதிலும், ஒருவர், மற்றவருக்கு அனுசரித்துப் போவதிலும் உள்ள, ஒரு அத்யந்த உறவாகும்.
இந்த இனிமையான உறவுக்குள், விரிசல்கள் உருவாகாமல் இருக்க, பழைய பாசமுள்ள அந்நியோன்னியம் பெற்றவர், பிள்ளைகள் உறவில்நிலவி, அதற்குரித்த வழிகளைப்பற்றிய சிக்கல்களை, இந்நூல் தெளிவாக அலசி, பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில், ஒரு புனித உறவு நிகழ வழி காட்டி நிற்கிறது.
Udayadeepan has written many books on self-improvement, spiritual and meditation related topics.
Rent Now