Home / eBooks / Ponnai Virumbum Bhoomiyile
Ponnai Virumbum Bhoomiyile eBook Online

Ponnai Virumbum Bhoomiyile (பொன்னை விரும்பும் பூமியிலே)

About Ponnai Virumbum Bhoomiyile :

மதுமிதா சமூக சிந்தனை மற்றும் பொறுப்பு அதிகம் கொண்ட பெண். அதன் காரணமாக நிறைய ஆபத்துகளில் சிக்கினாலும், அதில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருந்தாள்.

ஓருமுறை எதிர்ப்பாராத விதமாக கௌதமை சந்திக்கிறான், இப்படியும் ஒருவனா? என்று முகம் சுளித்து விலகி செல்கிறாள். மதுமிதாவின் அத்தை மகன் ராகவன் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆன பின்பு நடந்தது என்ன? சென்னையிலும், டெல்லியிலும், மதுமிதா, கௌதம், ராகவுடன் பயணிக்க நீங்கள் ரெடியா?

About Lakshmi Sudha :

சென்னையைச் சேர்ந்த திருமதி. லட்சுமி சுதா ஒரு பொறியியல் பட்டதாரி. தற்பொழுது 'மல்டி நேஷனல்' நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் இவருக்கு சிறு வயது முதற் கொண்டே கதை, கவிதை மேல் ஆர்வம் அதிகம். ஆங்கில நாளிதழ்களுக்கு தற்கால நிகழ்வுகளைக் குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியுள்ள இவர் 2009 ஆம் ஆண்டு முதல் தரமான தமிழ் நாவல்களைப் படைத்துக் கொண்டு இருக்கிறார் அன்பை மென்மையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள், புதுமையான சூழல், விறுவிறுப்பான நடை, இனிமையான முடிவு இவை எல்லாம் இவரின் முத்திரை.

அம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி உள்ள இவர் ஒவ்வொரு நாவலிலும் ஒவ்வொரு அத்தியாயம் முன் ஒரு கவிதையை நமக்காக படைக்கிறார். இவருடைய நாவல்களில் உள்ள பெண்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. தற்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாவலை படைப்பது இவரின் இயல்பு.  இவருடைய கதாபாத்திரங்கள் கதை கவிதை இயற்கை மனித நேயம், முதலியவற்றை விரும்புபவர்களாக இருப்பார்கள். டயலாக் சென்ஸ் (Dialog sense) பீல் குட் பாக்டர் (Feel good factor) இவரின் நாவல்களில் எப்பொழுதும் இருக்கும். 

பயணம் செய்வதில் விருப்பம் உள்ள இவர் புத்தகங்களின் மூலம் நம்மை இந்தியாவில் உள்ள எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்கிறார். 

நாவலின் விமர்சினங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் 
lakshmisudha2010@gmail.com
lakshmisudha2010@yahoo.com

Rent Now
Write A Review

Same Author Books