Yamuna
திகிலும், பயங்கரமான மர்மங்களும், புத்திக்கு எட்டாத மறைக்கப்பட்ட உண்மைகளும் அடைக்கப்பட்டு.. திறக்க முடியாத விடைகளின் பெட்டி போன்ற மனித வாழ்க்கையில் மரணம் ஒன்றே அனைத்திற்கும் திறவுகோல்!
வணக்கம்!
நான் ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை. தமிழ் என் மூச்சு. அதை கதை மற்றும் கவிதைகளாகிய பொக்கிஷங்கள் எழுதுவதன் மூலம் சுவாசித்து வாழ்கிறேன். எழுத்தில்லையேல் நான் இல்லை. என்றும் தமிழ் பணியில்.